June 24, 2021

MAKKAL CHANAKYA

makkal chanakya tamil magazine

இரண்டாம் நிலை கோவிட் 19 ன் ஊரடங்கு

இரண்டாம் நிலை கோவிட் 19 ன் ஊரடங்கு

கோயமுத்தூர் இரண்டாம் நிலை கோவிட் 19 பரவல் 25-04-2021 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு சிறப்பான முறையில் பொதுமக்கள் ஆதரவு அளித்தனர் கோயமுத்தூர் காவல்துறை சிறப்பான முறையில் பாதுகாப்பு கொடுத்து வந்தனர். மற்றும் சேலம், தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளிலும் ஊரடங்கு சிறப்பான முறையில் பொதுமக்களால் கடைபிடிக்கப்பட்டது.

சேலம்

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு சேலம் நகரப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது

கொடைக்கானலில்

கொடைக்கானலில் பொது ஊரடங்கு காரணமாக அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி  காணப்படுகிறது

 

 

 

தென்காசி

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முழ ஊர்அடங்கு கடைகள் அனைத்தும் அடைக்கபட்டு இருந்தது