கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியில் உள்ள இரண்டு பேர் நிலக்கோட்டை அருகில் நீரில் மூழ்கி உயிர் இழப்பு

கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியில்  உள்ள இரண்டு பேர் நிலக்கோட்டை அருகில் நீரில் மூழ்கி உயிர் இழப்பு

சிவஞானபுரம் வைகை ஆற்றங்கரையில் குளித்து கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி இறந்தனர்

1.வசந்த்19/21 த/பெ தியாகராஜன் அண்ணாநகர் கொடைக்கானல்
2. ஹரீஷ் 18/21 த/பெ வேலுச்சாமி இவர்கள் சிவஞானபுரத்தில் சந்திரசேகரன் என்பவரின் இல்ல விழாவிற்கு பறை இசை வாசிக்க வந்தவர்கள் நிகழ்ச்சி முடித்து குளிக்கும் போது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *