June 24, 2021

MAKKAL CHANAKYA

makkal chanakya tamil magazine

கொரோன நிவாரண பொருள் வழங்குதல்

கொரோன நிவாரண பொருள் வழங்குதல்

கன்னியாகுமரி அருகே பெருமாள்புரம் கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாமில் நாம் தமிழர் கட்சி குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் மற்றும் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வேட்பாளர் அனிட்டர் ஆல்வின் அவர்களின் தலைமையில் பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது திரு அனிட்டர்ஆல்வின் ஏழை எளிய மக்களுக்கு நல உதவி வழங்கி வருகிறார் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மதிய உணவுகளும் வழங்கி வருகிறார் இவர் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நாம் தமிழர் என்ற முறையோடு தொழிலாளர் மீனவர்கள் விசைத்தறி தொழிலாளர்களுக்கு நல உதவி செய்து வருகிறார் இவர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று நற்பணி செய்து வருகிறார் இவர் நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆவார் இவர் பல உதவி திட்டங்களும் செய்து வருகிறார் ஏழை எளிய மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு அப்பகுதி மக்களும் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் நன்றி தெரிவிக்கிறார்கள் பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வைத்து நிவாரண பொருட்கள் வழங்கிய கட்சி நிர்வாகிகள் அகத்தீஸ்வரம் ஒன்றிய துணைத்தலைவர் பாக்கிய மணி அகத்தீஸ்வரம் ஒன்றிய மகளிரணி செயலாளர் மரியாஜெராபின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயலாளர் ரூபன் ஆகிய கட்சி நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்