சங்ககிரியில் வாடகை கார் ஓட்டுனர்கள் கார் நிறுத்த இடமில்லாமல் தவிப்பு ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

சங்ககிரியில் வாடகை கார் ஓட்டுனர்கள் கார் நிறுத்த இடமில்லாமல் தவிப்பு
ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

சங்ககிரி திருச்செங்கோடு ரோடு ,சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 30 ஆண்டு காலமாக வாடகை கார் நிறுத்தி வாடகைக்கு சென்று வாழ்ந்து வந்தார்கள். இங்கு புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டியதால் வாடகை கார்கள் நிறுத்த அரசு அனுமதிக்கவில்லை. இதனால் வாடகை கார் ஓட்டுனர்கள் கார் நிறுத்த இடமில்லாமல் தவித்து வருகிறார்கள் இதனால் அவர்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது அரசு கவனிக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *