செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை மற்றும் CGL BLood Donors அமைப்பினர் இணைந்து நடத்தும் கூடுவாஞ்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரத்ததான முகம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை மற்றும் CGL BLood Donors அமைப்பினர் இணைந்து நடத்தும் கூடுவாஞ்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரத்ததான முகம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை மற்றும் CGL BLood Donors அமைப்பினர் இணைந்து நடத்தும் கூடுவாஞ்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரத்ததான முகம் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை மற்றும்CGL BLood Donors ரத்ததான முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கண்ணன்அவர்கள் தலைமை தாங்கினார். மற்றும் உடன் வண்டலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் .அனுமந்தன் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர்.அசோகன், ஓட்டேரி காவல் ஆய்வாளர்.குமார் மறைமலைநகர் காவல் ஆய்வாளர் .நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் காவலர்கள் மற்றும் நூற்றுக்கும் மேல்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் அளித்தனர் இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அவர்களை மிக சிறந்த காவலர் பொது மக்களின் நல்ல நண்பர் என்று பாராட்டினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *