சேலம் மாவட்டம், சங்ககிரியில் 11-வது ஆண்டு தேசிய வாக்காளர் தின விழா

சேலம் மாவட்டம், சங்ககிரியில் 11-வது ஆண்டு தேசிய வாக்காளர் தின விழா

சேலம் மாவட்டம், சங்ககிரியல் ( 25-01-2021 ) இன்று வருவாய்த்துறை சார்பாக 11&வது ஆண்டு  தேசிய வாக்களர் தினம் கலைநிகழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை கோட்டாட்சியர் திரு. அமிர்தலிங்கம் தலைமையில் கொடியசைத்து துவக்கிவைத்தார்.இதில் சங்ககிரி வட்டாட்சியர் விஜய் மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்சிக்கு அகத்தியர் சிலம்பம் கலைக்கூடம் தமிழர் விளையாட்டுகளான் சிலம்பம், புலியாட்டம்,வால் சண்டை போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, அதன் கனொலிளை கானலாம்.