தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மினி கிளினிக்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மினி கிளினிக்

அம்மா அவர்களின் சிறப்பு திட்டமான தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மினி கிளினிக் மக்கள் பயன்பாட்டுக்கு

பாடி புதுநகர் உட்பட்ட 90 வது வார்டில் புதியதாக அமைந்து உள்ள அம்மா மினி கிளினிக் அப்பகுதியில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்காக.திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினருமான வி. அலெக்சாண்டர் அவர்கள் திறந்து வைத்தார் இதனால் அப்பகுதி மக்கள் அம்மா அரசுக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *