June 24, 2021

MAKKAL CHANAKYA

makkal chanakya tamil magazine

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் மண்ணூர்பேட்டை நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் மண்ணூர்பேட்டை நலத்திட்ட உதவிகள்

அகில உலகமும் அபாயகரமான கொரானா வைரஸ் தொற்று நோய் ஏற்படும் வகையில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தின திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டை பகுதிகளை சார்ந்த 200ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு அத்தியாவசிய அரிசி பருப்பு உணவுப் பொருட்கள் மற்றும் 5 லட்சத்துக்கான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மன்னூர்பேட் நாகராஜ் தலைமையில் இந்திய சிலம்பாட்டத்தின் பொதுச்செயலாளர்.   திரு. முத்துராமலிங்கர் அவர்கள் மற்றும் கேஆர் ஆல்பர்ட் மற்றும் சிலம்பாட்ட வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மிக பிரம்மாண்டமான முறையில் நிவாரணப் பணி நடைபெற்றன