June 24, 2021

MAKKAL CHANAKYA

makkal chanakya tamil magazine

பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் அமைந்துள்ள சின்னார் பதி .மலைவாழ்

பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் அமைந்துள்ள சின்னார் பதி .மலைவாழ்

மக்கள் பற்றிய தொகுப்பு

பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் அமைந்துள்ள சின்னார் பதி .மழைவாழ் மக்கள் பற்றிய தொகுப்பு )கடந்த 20 நாட்களுக்கு முன்பு சின்னார் பதி வன கிராமத்தில் டப் – தே புயலினால் பலத்த சூறைக்காற்று வீசி பெரிய பெரிய மரங்கள் விழுந்ததில்  இந்த மலைவாழ் மக்களின் வீடுகளின் மேற்கூரைகள் முழுவதும் சேதம் அடைந்தது இதைப்பற்றி கேள்விப்பட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் திரு பரமசிவம் அவர்கள் மற்றும் தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு கோவை மாவட்ட தலைவி திருமதி எஸ் பவுலினனா ஆகிய இருவரும் அரசு அதிகாரியிடம் நடந்த விவரத்தை தெரிவித்தனர்  பின் கொரானா நேரம் என்பதால் அரசிடம் இருந்து உடனடியாக சேதமடைந்த வீடுகளின் மேற்கூரையை மாற்ற இயலாது என்பதை உணர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அணுகலாம் என்று முடிவுசெய்து கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் பகுதியில் மலைவாழ் மக்களுக்காக சேவை செய்துவரும் நல். வழி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி திரு அருண் பாலாஜி அவர்களை அணுகினோம்   அதற்க்கு  நல் வழி அறக்கட்டளையின் திரு அருண் பாலாஜி அவர்களை சந்தித்து மேற்கூரை சேதமடைந்த 36 வீடுகளுக்கு மேற்கூரை வழங்குவது சம்பந்தமாக உதவி கோரினோம் அதற்கு அவர் உடனடியாக சரி என்று 250 ° Gi. கால்வனை சிங் மேற கூரை தகடுகள் தருவதாக ஒப்புக்கொண்டு அதன்படி இன்று 04.06.2021 வனசரகர் வனவர் வனகாப்பாளார் முன்னிலை வகிக்க நல்வழி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி திரு அருண் பாலாஜி மற்றும் தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பின் தேசிய தலைவர் திரு ஜாகிர் உசேன் இணைந்து 36 வீடுகளுக்கு தலா ஏழு சீட்டுகள் வீதம்ரூபாய் 3 லட்சத்தி 4000 .00 மதிப்பிலான மேற்கூரை சீட்டுகள்சீட்டுகள் வழங்கப்பட்டன இதில் மக்கள் சானக்யா தொலைக்காட்சியின் கோவை மாவட்ட செய்தியாளர் திரு மகாலிங்கம் அவர்களும் கலந்து கொண்டார்