June 24, 2021

MAKKAL CHANAKYA

makkal chanakya tamil magazine

108 அவசர ஊர்தி வராத காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்த பெண்

108 அவசர ஊர்தி வராத காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்த பெண்

 

சென்னை அடுத்த கொரட்டூர் பட்டற வாக்கம் ஆவின் சாலையில் இருசக்கர வாகனத்தில் மனோகரன் ஜான்சி ராணி என்பவர் சென்றுகொண்டிருந்தனர் இவருக்கு பின்னால் இவ்வழியாக வந்த பொதுமக்களை  அச்சுறுத்தும் வகையில் அதிக வேகத்தில் வந்து கொண்டிருந்தஆவின் பால் பண்ணை ஒப்பந்த உறுதியை இயக்கி வந்த தினேஷ் என்பவர் மனோகரன் ஜான்சிராணி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில்நிலைதடுமாறி பின்புறம் அமைந்திருந்த ஜான்சிராணி இடது புறமாக கீழே விழுந்ததில் தலையில் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் அவசர உதவிக்கு தொடர்பு கொண்டபோது சுமார் ஒரு மணி நேரம்  அவசர உறுதி வராத காரணத்தால் ஜான்சி ராணியை பரிதாபமாக உயிரிழந்தார் இதேபோல் சில நாட்களுக்கு முன்பு அயப்பாக்கத்தில் நடந்த விபத்தில் வெகுநேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் ஒருவர் பலியானார்இதனால் பொதுமக்கள் கூறுகையில் 108 ஆம்புலன்ஸ் அவசர உதவி இப்பகுதிகளில் வெகு நேரமாகியும் வரவில்லை என குற்றச்சாட்டு வைக்கின்றனர்